QUOTES ON #பூ

#பூ quotes

Trending | Latest

பூவுக்கும் உன்னை பிடித்திருக்கு
என்று இதழில் முத்தமிட்டு
சொல்லாமல் சொல்கிறது

-



தன்மேல் அமர்ந்து
இருக்கும் நீர்திவலையோடு
பூவும் செல்பி எடுத்துக்கொள்கிறது

-



பூவாய் மாறிய
புத்தகத்தை
ருசிக்க வருகிறது
பட்டாம்பூச்சி

-



காதலை(னை)
கண்டு நாணம்
கொண்டாளோ..
அவளின்
பூரிப்பை கண்டு
பூவிற்கும் நாணம்
வந்ததோ..❤️

-



மழையில் நனைய
முடியவில்லையென
ஏக்கம் கொள்கிறது
வீட்டில் அலங்காரத்திற்கு
வைக்கப்பட்ட ரோஜாப்பூ

-



பூவிதழின் வாசத்தில்
தன்னை மறந்ததோ...
மயக்கம் கொண்டு
பூவிலே தங்கி
விட்டதோ இவ்வண்டு...

-


10 MAY 2020 AT 7:28

உன் முத்த மழையில் நனையவே
உதிர்ந்ததோ மலர் இதழ்கள்

-



உன் விழி
நீரில்
உவர்ப்பு
தன்மை
அதிகமோ
பூவும்
காய்ந்து
விட்டது

-



மனதில்
பூத்த
பூவொன்று
அதில்
நீயாகவே
மலர்ந்தாய்
இன்று

-









......

-