QUOTES ON #பாசம்

#பாசம் quotes

Trending | Latest
15 FEB 2020 AT 17:47

பாசம் காட்டுபவர்களிடம்
வேஷம் போடக்கூடாது...

வேஷம் போடுபவர்களிடம்
பாசம் காட்டக்கூடாது...

-



பாசம் என்பது
வேசம் ஆகி போனது
அன்பு என்பது
அனாதையாகி போனது..

-


4 FEB 2019 AT 8:16

யாசகமாய்
கேட்டாலும்
கிடைப்பதில்லை
சிலர் பாசம்...

-


15 JUL 2020 AT 21:13

அன்று : மழையல தானமா
நனஞ்சிக்கோ...
சளி பிடிச்சா என்ன?
ஒரு டேப்லட் போட்டா போச்சு...

இன்று : லூசு உள்ள வா...
மழையல நனஞ்சி சளி பிடிச்சு
இருமினா பக்கத்து வீட்ல
உனக்கு கோரோனா
வந்துடுச்சினு ஆம்புலன்ஸ் கு
போன் பண்ணிருவாங்க...

-


22 MAR 2020 AT 21:31

நம் வாழ்க்கைக்கு
தேவையான பணம் மற்றும்
பாசப் பரிவர்த்தனைகளை
பழக்கப்படுத்தும் மிகப்
பாதுகாப்பான கவசம்
தந்தையே..!

-


4 JUN 2021 AT 9:04

எப்ப இணைகிறோம் என்பது முக்கியமல்ல எப்பவுமே பிரியாமல் இருப்பது தான் முக்கியம்.‌..

#10101

-


14 FEB 2019 AT 11:31

உன் வாய் பிளத்தலிலும்
பிதற்றுதல்களிலும்
வார்த்தைகளற்று
வாய் அடைத்து போய்
உன்னையே
சுற்றித் திரிகின்றன
என் கவிகள்

-


16 DEC 2019 AT 15:46

வரம்
நீ ...
எனக்கு...💕

-


20 JAN 2019 AT 19:55

மனையாள் ஊருக்கு சென்றதில்
மன்னவன் என்னை விட
மனைக் காப்பாளனுக்கே
மன வருத்தம் அதிகம்

-



சிலருக்கு வீட்டில்
உள்ளவரோடு பேச
நேரமிருப்பது இல்லை
ஆனால் வெளியே
எங்காவது போனால்
பாசம் பொங்கிடும்
திட்டறது உள்பட

-