தொட்டு சென்ற காதலில்,
விட்டு போன பாகமாய்
உன் நினைவுகள் !-
14 DEC 2021 AT 18:19
நீ நினைத்ததை எல்லாம் சொல்லாவிட்டால் உன் நெஞ்சம் பாரமாகும்.
நீ நினைத்ததை எல்லாம் சொல்லிவிட்டால் மற்றவர் நெஞ்சம் பாரமாகும்.
உணர்வுகள் பேசினால்,
உறவுகள் மௌனிக்கும்.
உணர்வுகள் மௌனித்தால்,
உறவுகள் பேசும்.
பாரமும் பாகமும்.! இதற்கு இடைப்பட்ட தூரமே உறவுகளின் பயணம்.-