QUOTES ON #பயணம்

#பயணம் quotes

Trending | Latest
29 MAY 2020 AT 21:17





-


10 OCT 2019 AT 9:02

எனது பயணம்
மிகவும் நீண்டது...
அற்ப மனிதர்களால் - அது
அடைபட்டு நிற்காது...!

-


18 NOV 2019 AT 16:03

பயணிக்காத வழி
பழக்கமானது!!!
பலி(ழி)யானாலும்...
படுகுழியானாலும்...
பயணிப்பதே - என்
பணியானது!!!

-


7 SEP 2019 AT 6:04

கர்நாடகம் சென்று
தோழமைகளை
கண்டு வருகிறேன்...

-


25 JUN 2018 AT 23:47

எங்கு நோக்கினும் நீயாக நிறைந்திருப்பின் எதை நோக்கி பயணிக்கிறது என் நாட்கள்?

-


20 MAY 2021 AT 19:59

முடிந்த பயணத்தில்
நிரம்பி வழிகிறது
ஓடைகளின் சலசலப்பு
எதுவும் நிரந்தரமில்லை
எனும் முணுமுணுப்பில்

-


9 JAN 2019 AT 11:51

விபத்தில்
சம்பவ இடத்திலேயே
உயிர் பிரிந்தது.
பின்பு ,
முதலில் இருந்து
விளையாட தொடங்கினான்.

-


3 OCT 2021 AT 10:09

அத்தை அத்தை என்று மாப்பிள்ளைகள்
அன்பு காட்ட... எங்கே போவேன் நான்
இவர்களுக்கு பெண் தர😀

-


13 SEP 2018 AT 14:27

பல புரியாத
புதிர்கள் நிறைந்த அவன்
பார்வையில் விடை தெரியாக் கேள்விகளுடன் விடைகளைத்
தேடும் பயணத்தில் நான்...

-


19 AUG 2019 AT 10:34

அற்புதமான
நிமிடங்களில்
பயணத்தை
முடித்துக்கொண்டது
இமைப்பறவைகள்!
விரல்கள் மட்டும்
இன்னும் கூட
கன்னத்தில்
கதை பேசிக்கொண்டு!

-