QUOTES ON #நிஜம்

#நிஜம் quotes

Trending | Latest
19 JUN 2021 AT 20:52

நிழலுக்கே
ரசிகையானாள்
நிஜத்தை கண்டால்
என்னவாவாள்...?!

-


1 JUL 2018 AT 23:59

நிஜங்கள் தரும் வலிகளை விட
நினைவுகள் தரும் வலிகளே அதிகம்...

-


24 DEC 2021 AT 13:29

akeellaa

-



....

-


2 OCT 2022 AT 19:44

நிஜங்களின்
வலிகளில் சில சமயம்
கற்பனைகள்
கூட
இறந்து போய்
விடுகின்றன

-


6 OCT 2019 AT 19:54

சிவந்த மேனியாயும்
நிழலின் நிறம்
யாவருக்கும் பொதுவே

-



நிஜமென
வந்து விடு
நினைவுகளில்
தொலையாமல்
இருப்பேனே

-


5 MAY 2021 AT 19:08

வெறும் கனவுகள் மட்டுமே
கலைவது இல்லை..,
அவ்வப்போது சில நிஜங்களும்
தான்..,
நிழல்களாவது வெளிச்சம்
இருக்கும் வரையிலாவது
துணைவரும்..,
சில உறவுகள் மட்டும்
ஏன் எதற்கு எப்போது என்று
தெரியாமலேயே மறைந்து
போகிறது..,
மேகத்துள் மறைந்து கொண்ட
அவ் வானவில் போலவே!

-


4 NOV 2019 AT 13:10

கண்முன்னே தெரிவதெல்லாம்
நிஜம் அல்ல, நிழல் மட்டுமே...

-



நிழலான
நினைவில்
வலிகள் கூட
நீங்கவில்லை

-