QUOTES ON #நட்பு

#நட்பு quotes

Trending | Latest
5 MAY 2020 AT 14:29

மகி..

-



நீ
நான்
நாமாக
நட்பில்
நனைவதில்
நித்திரையும்
நிழற்படமாகி
நிபந்தனையின்றி
நெஞ்சில் நிலைக்கும்...

-


29 APR 2020 AT 9:46






-


15 MAR 2020 AT 17:57

நட்பே
துணை

-


5 MAY 2020 AT 19:51











-


20 MAR 2020 AT 20:40

உடைந்த 
கண்ணாடிச் சில்லாக
கற்பிழந்த நம்நட்பு
கருகித்தான் கிடக்கிறது!
சொற்போரின்றி
சிறைபட்டு
சிறகுகள் இழந்தபடி!

-


6 MAR 2020 AT 12:48

நட்பே
துணை...!

-


2 AUG 2020 AT 9:06

அலைபேசியில் அலுப்பு தட்டாது
அளவளாவும் அழகிய உறவு !
பிழைகளைத் திருத்திவைக்கும்
பிரியமான குறிப்பேடு !
நூலறுந்த பட்டமானாலும்
நாடிச் சென்று மீட்டெடுக்கும் உறவு !
வரைவுகளில் நிறுத்தி வைக்காத
உணர்வுகளின் தொகுப்பு !
தொடர்ந்த உரையாடல்களில்
திகட்டிப் போகாத உறவு !
நான் இருக்கிறேன் என்று 
நம்மை கவனிக்கும் விரல் வெளிச்சம் !

Happy friendship day 💐💐💐

-


29 AUG 2018 AT 18:44

பரபரப்பான சாலையில்
பேருந்துக் காத்திருப்பு
மனிதர்களின் முணுமுணுப்பு
அவசரத்தின் படபடப்பு
உடல் சோர்வுற
உள்ளம் களைத்திட
சாலையோரம் நண்பனோடு எதிர்பாரா சந்திப்பு....
அசதியெல்லாம் அடுத்தநொடி பறந்தோட
அன்றுணர்ந்தேன் நட்பின் தாய்மையை!

-


18 MAY 2021 AT 7:48

நம்பிக்கையின்
அடுத்த படிக்கட்டு...

-