QUOTES ON #தாகம்

#தாகம் quotes

Trending | Latest

மழைத்துளிக்கு
காத்திருக்கும்
மலரின் தாகம்
தீருவதேயில்லை..❤️

-


4 APR 2020 AT 15:16

தாகத்திற்கு ஏங்கும்
இராக்களில்
தலையணை மட்டுமே
தாங்கிக் கொள்கிறது
உன் நினைவுகளை!

-


9 SEP 2019 AT 10:54

பறவைகள்
வாழிடங்களை
சூறையாடி விட்டோம்!
நீர்நிலைகளை
வற்ற விட்டோம்!
இயற்கை வளங்களை
அழித்து கொண்டிருக்கிறோம்!!

பறவைகளின்
பசிக்கும் ...தாகத்திற்கும்
யார் பொறுப்பு?!

-


19 APR 2018 AT 15:32

தாகம் இங்கே அன்றாடமானது
பஞ்சம் எங்கும் தலைவிரித்தாடுது-இது
மோசம்போன மரம்தந்த தண்டனை
இனியேனும் செய்வோமா சிந்தனை...?

-


21 MAY 2021 AT 14:55

தாகத்தின் தனி
மொழியும்.. மோகத்தின்
முதல் முதல் மொழியும்‌..
அவள் தான் ❤️🌹

-


15 JUN 2019 AT 15:47






-


22 MAY 2021 AT 7:24

தாமரை இலையின் மீது தவழும் நீர்த்துளிகள் போல, உன் நினைவின் மடியில் நானும் தவழ்கிறேன்.. இன்னும் தணியவில்லை என் காதல் தாகம்...!

-



இதழ் கொண்டு
தாகம் தீர்த்தாய்...

மெய் கொண்டு
பசி தீர்த்தாய்...

துயில் கலைந்ததும்,
இரண்டும் வீரியமானது....

-


11 OCT 2019 AT 10:41

மிச்சமில்லாமல்
என்னை
அள்ளிக் குடித்துவிட்டாள்
ஒரு பார்வையில்...

-



தாகமற்ற பொழுதுக்கு உடனிருக்கிறாய்
தாகத்திற்கோ தொலைவில் இருக்கிறாய்
இது என்ன நியாயமோ

-