QUOTES ON #தற்காலிகம்

#தற்காலிகம் quotes

Trending | Latest

விட்டு விட்டு எரியும்
அந்த தெருவிளக்கும் முடிவெடுத்துவிட்டது
விடியாத அவளின் புன்னகைக்கு
தற்காலிக வெளிச்சம் எதற்கென்று...!!!

-


22 JUN 2021 AT 21:23

என் வாழ்க்கை வானில்
வானவில்லாய்
உன் வருகை
தற்காலிகமாக !
ஆனால், இன்றளவும்
அதன் தாக்கம்
நினைவு மின்னலாய்
நிரந்தரமாக !!

-


12 FEB 2020 AT 15:15

நீ என் தற்காலிக மகாராணி

-



உறவுக்களுக்குள் எப்போதாவது தான்
விடுதலை என்பது கிடைக்கும்
ஆனால் அதுவும் தற்காலிகமென அறியாமலே

-


23 MAR 2020 AT 18:17

உன் தற்காலிக
சினத்திடம் தோற்று...
நிரந்தர அன்பினை
வெல்கிறேன்...!

-



தற்காலிகம் தான் எதுவும் என்பது உணரப்படதா வரை
யாவும் வலிகளுக்குள் அடைக்கலமாகி கிடக்கும்

-



நிரந்தரமான இடமென்று இங்கேது?!?
எல்லாமுமே தற்காலிகம்தானே?!?
நிரந்தரமில்லாததை நிறுத்திவைக்கமுடியாது!
தற்காலிகத்தையாவது தக்கவைத்துக்கொள்வோம்!!

-


9 SEP 2019 AT 18:13

தற்காலிகமானதில்
தேங்கி நிற்காமல்...
நிரந்தரமானதை
தேர்ந்தெடுங்கள்...!

-


9 DEC 2019 AT 10:19

பிறப்பு இறப்பு போலவே ,
எல்லாமே தற்காலிகம் தான் ?
சில உறவுகளும் !

-