QUOTES ON #தமிழ்வரிகள்

#தமிழ்வரிகள் quotes

Trending | Latest
13 MAR 2020 AT 21:57

-


7 AUG 2019 AT 21:53

மகள் என்ன கேட்டாலும்
வாங்கிதர நினைப்பவர்
அப்பா❤
எப்பொழுது எதைக்
கேட்டால் அப்பாவினால்
வாங்கிதர இயலும்
என நினைப்பவள்
மகள்!

-


13 FEB 2020 AT 15:52

வழிகாட்டி ...






பல சமயம்
எப்படி வாழ வேண்டும் என்றும்
சில சமயம்
எப்படி வாழக் கூடாது என்றும்...

-


20 DEC 2021 AT 10:16

நீ என்னுள் வந்து போன

இரவுகளுக்கு

சாட்சி உன் நினைவுகளும்

இந்த கவிதைகளும் தான்......

-


30 NOV 2021 AT 18:02

உன்
ஒரேயொரு
இதயம் கொடு
அவள்
மொத்த அன்பையும்
பகிர்வாள்

-


2 JUL 2019 AT 21:03

சிலது‌ வார்த்தையாய்
சிலது ஊமையாய்
சிலது பார்வையாய்
சிலது சைகையாய்
சிலது கண்ணீராய்
சிலது கானல் நீராய்...

-


19 FEB 2022 AT 9:27

விலை கொடுத்து
பழங்கள்
எல்லாம்
வாங்கி
சாப்பிட்டாச்சு
ஏனோ
கொடுக்கப்புள்ளி
தான்
கிடைக்கவில்லை

//அழிந்து வரும் அரிய வகை காய் //

-


6 JUN 2020 AT 22:25

எளிதில் கிழித்தெறியும் கேளிக்கைசித்திர சுவரொட்டியானது எந்தன் காதல்

பார்ப்பதற்கும் படிப்பதற்கும் இனிதாய் இருந்த நான்
உன் நாட்குறிப்பில் பதிப்பதற்கு மட்டும் ஆழகாய் இல்லையோ

கோமாளி நான் உனக்காய் வண்ணங்களை பூசி அச்சுகளை பதித்தேன் இந்த காகிதத்தாளில் ஓர் கேளிக்கை பொம்மையாய்

அப்போது தெரியவில்லை கிருக்கப்பட்ட கிருக்களில்
நானும் ஒரு கிறுக்கன் என்று

தற்காலிகமாக வரையப்பட்ட நான்
நிரந்தரமாக அழியப்போவது தெறிந்த நாள்

நீ எனை காண்ணிரில் துடைத்து
செந்நீரில் குளிக்க வைத்த போதுதான்

போகட்டும் உன் இதயத்தில் ஒட்டி இருந்த சில நாட்களுக்கு பதிலாக
உன் கண்ணீரில் ஆழிந்து போன ஓவியமாய் என் காதல் இருக்கும் !

-


31 JAN 2019 AT 21:12

தீண்டல்கள் சலித்தது.

இப்படிக்கு,
தொடுதிரை.

©அர்விந்த்


-


15 DEC 2021 AT 10:19

அவளுக்கென சேமித்து

வைத்த வார்த்தை எதுவும்

பத்தவில்லை

அவளை.... கொஞ்ச

-