QUOTES ON #தட்டிக்கொடுத்தல்

#தட்டிக்கொடுத்தல் quotes

Trending | Latest
3 FEB 2021 AT 0:22

தட்டிக் கொடுக்கவும்
தட்டிக் கேட்கவும் ஆள் இருந்தால்,
வாரிவிடும் கைகள்
கைக் கட்டியே இருக்கும்..

-


28 FEB 2018 AT 20:01

தட்டி கொடுக்கா விட்டாலும் தட்டி விடாமல் இரு;
பட்டை தீட்டாவிட்டாலும் மட்டம் தட்டாமல் இரு;
தோள் கொடுக்கா விட்டாலும் தொல்லை கொடுக்காமல் இரு;
அவன் வெற்றிக்கு நீ உதவவேண்டாம் அதே நேரம் அவன் முயற்சிக்கு நீ தடையாக இருக்க வேண்டாமே.

-


5 FEB 2018 AT 7:47

Only thing
One can do
On anyone's back is
Only pat
On his back to
Optimistically bring best
Out of him.

அடுத்தவர் முதுகிற்கு பின்
அவசியம் செய்ய வேண்டியது
அவரைத் தட்டிக்கொடுத்து
அவரை முன்னேற்ற வேண்டும்.

-