QUOTES ON #தடுப்பு

#தடுப்பு quotes

Trending | Latest

தெரிந்த முகங்களின் பெயர்கள்

எழுதப்படிருந்த அந்த இலவசப்பொருளில்

காத்திருந்த சில தெரியாத முகங்களுக்கு

அவன் முன்னுரிமை அளித்தபோது

போற்றப்பட்டான் அங்கு

"முட்டாள்" என்று

மனிதத்தில் எப்போதோ

தொற்றித் தொடரும் கிருமி...!

-


17 MAY 2020 AT 15:07

என்னவளே..
"மாமா" என
நீ அழைத்திடும்போது..
எப்பேர்ப்பட்ட
கோபத்தாலும்
தடுத்திட முடியாதடி
எந்தன் இதழ்கள்
சிரிப்பதனை...

-


26 JAN 2019 AT 19:50

எங்கு சென்றாலும்
தடுப்புசுவர் எனில்
எவ்விதம் வைக்க
அடுத்த அடியை???

-


28 FEB 2018 AT 20:01

தட்டி கொடுக்கா விட்டாலும் தட்டி விடாமல் இரு;
பட்டை தீட்டாவிட்டாலும் மட்டம் தட்டாமல் இரு;
தோள் கொடுக்கா விட்டாலும் தொல்லை கொடுக்காமல் இரு;
அவன் வெற்றிக்கு நீ உதவவேண்டாம் அதே நேரம் அவன் முயற்சிக்கு நீ தடையாக இருக்க வேண்டாமே.

-


27 JUN 2020 AT 16:42

நீண்ட இடைவெளிக்குப் பிறகு
நிறைய மனிதர்களை
சிறு பிள்ளையில் நடை பயின்ற
காலத்திற்கு அழைத்துச் செல்கின்றது
"கொரொனா ஊரடங்குத் தடுப்புகள்"

-