QUOTES ON #சுகம்

#சுகம் quotes

Trending | Latest

எத்தனை
நினைவுகள்
இருப்பினும்

உந்தன்
நினைவே
சுகமெனக்கு

-


27 JAN 2021 AT 22:02

கவலையிலும் நம்மை..

திடப்படுத்தும் நினைவுகள்...

கிடைப்பது சுகம்..!

-



பூக்களை சுமக்கிறாளா
பட்டாம்பூச்சிகளை சுமக்கிறாளா
என அறியாது சுகமாக சுமக்கிறாள்

-



❤️பேனா - பேப்பர் இணை✍️❤️...

-


8 DEC 2019 AT 20:55

காதலில்
காத்திருத்தல்
ஆரம்பத்தில்
சுகமாகவும்
போக போக
சுமையாகவும்
முடிந்துவிடுகிறது!
பலருக்கு!

-


22 JAN 2019 AT 21:02

தேடித்தேடி ஆயிரம் கவிதை படித்தாலும்....
உன் கவிதையில் உறங்கும்
சுகம் வராது...
என் கண்மணி....

-


7 APR 2020 AT 13:22

சுகமான
நினைவுகள்
சுமையென
ஆவதில்லை,
ஆயிரம்
நினைவுகள்
அடுத்தடுத்து
வந்தாலும்
ஆரம்பம்
மறப்பதில்லை.

-


26 APR 2020 AT 13:15

சுமக்கப்படும்..!
'சுகம்' என்ற எண்ணத்தில்..!!

-


23 FEB 2020 AT 23:43

நீ ஆறுதலாகும்
போதெல்லாம்
சோகமெல்லாம்
சுகமாகிறது!

-


12 SEP 2019 AT 21:58

சுகங்களை சொல்லும்
காதலை விட...
காயங்களை சொல்லும்
காதலே இங்கு அதிகமாக...!

-