QUOTES ON #காத்திறுந்து_கறைந்து_போ

#காத்திறுந்து_கறைந்து_போ quotes

Trending | Latest

சிறு கதை
பேசிட - சிறு நேரம் ஒதுக்கு ...
கதை தொடரும்
கனத்திலே - உன்னுள் எனை பதுக்கு ...
இருமனம் இனைந்த
பின் - இடைவேளை எதற்கு ...
வேறெனன் வேண்ட - உன்
காதல் போதும் எனக்கு ...

#காத்திறுந்து_கறைந்து_போ...
#கிறுக்கனின்_கிறுக்கள்_பிழை....

-