QUOTES ON #காதல்_தேசம்

#காதல்_தேசம் quotes

Trending | Latest

பூத்த பூச்செடி
கத்துக்கொண்டிருக்கிறது
மழையின் வருகைக்கு !

( இலையின் சத்தம்
மழையின் முத்தம் )

#பூவின் காதல்

-



நடுகாட்டில்! தன்னந்தனியே நடக்கவிட்டாய்
நடுரோட்டில்! உன்னை நினைத்தே அழ வைத்தாய்
எனது அன்பே! ஆருயிரே!....,
உன் நினைவே என்னை கொள்ளுதடி......,
இரவின் வெளிச்சத்திலே
என் இதயம் வேகுதடி.......,

-