QUOTES ON #ஓட்டு

#ஓட்டு quotes

Trending | Latest

ஓட்டு
*****
நம் கடமையை
மறக்காமல் பதிவு செய்வோம்
நம் எதிர்காலம் மாறுவதற்கு
வழிவகை செய்வோம்

-



இலவசம் என்னும் புழு ஒன்றைக் கோர்த்து
தேர்தல் அறிக்கை என்னும் தூண்டிலோடு
ஓட்டு என்னும் வேட்டைக்காக - கூட்டமாய்
தமிழகமெனும் குளத்தை சுற்றிவருகின்ற
மீன்பிடி வித்தகர்களாய் அரசியல்வாதிகள்!

-



எனக்கு அவள்
விலாசம் தெரியவில்லை
ஆதார் அட்டையும்
காண்பிக்கவில்லை
அவள் விழி மையால்
என் இதயத்தில்
ஓட்டு போட்டாள்!!

-



வாக்குப்பிச்சை கேட்டு
வந்தவர்களுக்கு
ஓட்டுப்பிச்சை
இட்டு
ஒருவர் விரல்
புரட்சியை
ஒழுங்காய்
செய்திட்டேன்!

ஜனநாயக தவறிழைத்து.

-



தேர்தல் நெருங்கியது - வழக்கம் போல
தேர்தல் ஆணையமும் செயல்படுகிறது
கட்சிகள் தயாராகின மக்களை ஏமாற்ற
மக்களும் தயாராகினர் ஏமாறுவதற்கு !

-



இந்த கட்சி ஆட்சிக்கு வரக்கூடாது என்று
அந்த கட்சிக்கு வாக்களிக்கிறார்கள்!
அந்த கட்சி ஆட்சிக்கு வரக்கூடாது என்று
இந்த கட்சிக்கு வாக்களிக்கிறார்கள் - ஆனால்
எந்த கட்சி ஆட்சிக்கு வரவேண்டும் என
மக்கள் ஒருபோதும் தீர்மானிப்பதில்லை!

இதுதான் தமிழகத்தின் தலை விதி!

-




ஹைக்கூ..


துக்கத்தின் அடையாளம்
ஓட்டு போட்டவன் விரலில்
கருப்பு மை!

-



அரசியல் - ஊழல்வாதிகளிடம்
ஆன்மிகம் - போலிச்சாமியார்களிடம்
கல்வி - வியாபாரிகளிடம்
உணவு - கலப்படக்காரர்களிடம்
ஓட்டு - இலவசத்திடம்
நாடு - விதிவசத்திடம்

சிந்திப்பீர் ஊழலின் வித்தான
இலவசத்தை ஒழிப்பீர்!

-



உன் கனவது கண்ட,
காதல் பயணமது..
((வா.. வா.. போவோம்! ஒரு ரவுண்டு))

-