QUOTES ON #எழுத்து

#எழுத்து quotes

Trending | Latest
12 DEC 2023 AT 20:09

सत्य के कफ़न के नीचे राख होती है।
सत्य की सब कामनाएं खाक होती हैं।
पर मुट्ठी भर राख को तुम बचाकर रख लेना,
पुनर्जीवित होने की उसमें आस होती है।

-


12 DEC 2019 AT 14:30

இருக்கும் வரைக்கும்
உயிர் துடிக்கும்
இறந்த பின்னும்
என் எழுத்து இருக்கும்..

-


19 MAR 2021 AT 16:28

உண்மைக்கும் கற்பனைக்கும்
இடையேயான நிலையிலிருக்கும்
உணர்வுகளின் வடிவமே எழுத்து.

- பூமா பாலன்

-


18 NOV 2021 AT 19:44

என்ன தான்
இருக்கு???

-


30 JUN 2021 AT 20:15

எதையும் எழுதாமல்
மடித்து வைத்த காகிதம்
மூடி வைத்த எழுதுகோல்
சுருட்டி வைத்த கற்பனைகள்
அனைத்தும் உறங்கச்சென்றது
ரசிக்கும் அவன் உறங்கி விட்டதால்...

-


10 JUN 2021 AT 15:17








-


23 AUG 2021 AT 8:42

பூசி மறைத்தாலும்
கொஞ்சம்
உப்பு நீர் கலந்தாலும்
விரிசல் விடுகிறது
இதயம்...

-


24 OCT 2019 AT 19:36

எண்ணமெல்லாம் நீயாகிட
வண்ணமெல்லாம் மையாகிட
எழுத்தெல்லாம் கவியாகிட
ஏடெல்லாம் காவியமானதே..!

-


23 MAY 2020 AT 18:25

நினைவில் வைத்துக் கொள்ள தகுதியில்லாதவற்றை, எழுத்து மறக்கச் செய்கிறது!

-


15 AUG 2022 AT 8:41

யானைப்பசிக்கு சோளப்பொறியைப்
போலத்தான் இந்த கவிதைகள்...
ஒன்று கூட முழுதாய் என் மனதை
நிறைப்பதேயில்லை...
இன்னும் கொஞ்சம் யோசித்திருக்கலாம்
வேறு கோணத்தில் சிந்தித்திருக்கலாம்
அப்படி இருந்திருக்கலாம்
இப்படி எழுதியிருக்கலாமென்றே
நீள்கிறது...
என்றாவது ஒரு நாள் என் மனதை
முழுதாய் நிறைக்கும் படி ஒரு
கவிதையை எழுதி விட வேண்டும்...
அதற்கு பிறகு எழுதுவதை விட்டு
விட வேண்டும்...!

-