QUOTES ON #எழுச்சி

#எழுச்சி quotes

Trending | Latest
3 DEC 2018 AT 10:32

கடந்ததை யெண்ணி
களிப்புறுவதை விட
நிகழ்நிலைமைக்காய்
கலித்தல் சிறப்பு...

-


27 JUL 2019 AT 8:45

எழுச்சி தீபங்கள் 🔥🔥🔥

-


21 AUG 2021 AT 17:28

சற்றே இறுமாப்புடன்
திமிறி எழு
ஒடுக்கும் கைகளுக்கு
கூனிக் குறுகி
கும்பிடுப் போடாமல் !

-


13 MAR 2020 AT 19:13

எழுச்சியுற வேண்டும்
(16.01.2012)

-


27 JUL 2020 AT 12:45

இளைஞர்களின் எழுச்சி நாயகன்..
இந்தியாவின் முன்னேற்ற நாயகன்..
இவர் மறைந்தப் பின் இந்தியாவின்
முன்னேற்றம் தடைபடுமோ..!!??
எழுச்சி நாயகன் நம் இதயத்தில்
இருக்க...
இறுதி வரை இந்தியாவை உயர்த்தி
நிற்போம்...

-



விழாமல்
எழுதல் என்பதில்லை
செதுக்காமல்
சிலை உருவாவதில்லை
புடம் போடாமல்
தங்கம் ஜொலிப்பதில்லை
தோல்வி இல்லாத
வெற்றியோ ருசிப்பதில்லை...

-


27 JUN 2020 AT 9:50

வீழ்கின்ற வீழ்ச்சி எல்லாம்
எழுச்சியின் சாட்சி ஆகும்.
வீழ்வோம் மெல்ல எழுவோம்.
எழுச்சியினை நோக்கி பயணம்
மேற்கொள்வோம் ‌

-


26 AUG 2019 AT 16:19

.....

-



வலி தாங்கிய
மனமே
வலிமை தாங்கிய
மனமாக
மீண்டெழும்..

-



கடந்தவை அனைத்தும் காகிதக் குப்பையான
500,1000 ரூபாய் நோட்டுகளே
நடப்பவை அனைத்தும் காகிதத்தில் கலரான
2000ரூபாய் நோட்டுகள்
தேவையற்றதும், தேடலுமாய் ஆகிய காகிதமே

-