QUOTES ON #ஊக்கமின்மை

#ஊக்கமின்மை quotes

Trending | Latest
28 FEB 2018 AT 20:01

தட்டி கொடுக்கா விட்டாலும் தட்டி விடாமல் இரு;
பட்டை தீட்டாவிட்டாலும் மட்டம் தட்டாமல் இரு;
தோள் கொடுக்கா விட்டாலும் தொல்லை கொடுக்காமல் இரு;
அவன் வெற்றிக்கு நீ உதவவேண்டாம் அதே நேரம் அவன் முயற்சிக்கு நீ தடையாக இருக்க வேண்டாமே.

-