QUOTES ON #இழப்பு

#இழப்பு quotes

Trending | Latest
16 JUN 2020 AT 6:29

நம் இழப்பு பாதிக்காத
ஒரு இடத்தில் நாம்
இல்லாமல் இருப்பது
மிகவும் சரி தான்...!

-


7 JUN 2021 AT 14:27








-



காதல் பரிசோதனைக்குத்தான்
எனை தேர்ந்தெடுத்தாய் என்பதை
பாதியில் நீ விலகி நான் துடிதுடித்தபோது தான் உணர்ந்தேன்
தோல்வி அடைந்தாலும் பரவாயில்லை
உயிர் பிரியும் வரை தொடர்ந்து
பரிட்சையித்து விடு...!!!

-


21 JUN 2020 AT 21:37

உடனிருக்கும் போது
வெறுத்தவர்களை தான்
இழந்த பின்னர்
இன்னும் ஆழமாய்
விரும்புகிறோம்...

-


20 APR 2019 AT 7:41

இழப்பு
👇

-


9 APR 2019 AT 7:27

வாழ்வில்
நீ வந்த பின்பே
உணர்ந்தேன்...
இன்னும் இழந்திட
ஏதோ உள்ளதென...

-


30 JAN 2022 AT 15:20

முடிவுக்கு கொண்டுவராத
முரண்பாடுகள் யாவும்
இப்பொழுதும்
பிடித்திருக்கிறது..
உன்னை இழந்த பின்னும்..— % &

-



போனதேன்

-



அழைக்க நினைக்கும் போதெல்லாம்..
அகத்திலே துடித்தெழும் வினாவிலே..
அழைத்தால் மட்டும் வந்துவிடுவார்களோ..
என்ற ஏளன ஏக்கத்தில்
மொழிப்பெயர்க்க முடியா மௌனங்கள்
கண்ணீர்த் துளியாக பேரொலி எழுப்பும்..!!
அம்மா...!!

-


11 SEP 2020 AT 21:42

உன்னை இழந்த இடத்தில் நின்றேன்
மறந்து செல்லவும் விருப்பமின்றி
தொடர்ந்து உன் பக்கம் நகர்கிறேன்
நீ மீண்டும் கிடைப்பாய் என்ற
நம்பிக்கையுடன்!

-