QUOTES ON #அவளதிகாரம்

#அவளதிகாரம் quotes

Trending | Latest
24 JUL 2020 AT 9:30

அவ்வப்போது
தொடர்பு எல்லைக்கு
அப்பால் சென்று
ஏமாற்றத்தை தருகிறது...

-


14 JUL 2020 AT 18:16

நீ அருகில் இருந்தால்
எட்டா தூரத்திலிருக்கும்
பொருளை
எட்டிப்பிடிக்கும் ஆசை
எட்டிப்பார்க்கும்...

-


13 JUL 2020 AT 8:57

மயங்கி
நழுவி விழுந்தது
நிலவின்
ஒளி கிரணங்கள்
அவள் அழகுக்கு
அழகு சேர்க்க...

-


29 JUL 2020 AT 8:31

மறைத்து வைக்க‌
முடிகிறது
மலையளவு
வருத்தத்தை...

-


24 JUL 2020 AT 14:46

இலையுதிர்
காலத்திலும்
காத்திருப்பாள்
வசந்தம் வரும்
நன் நாளுக்காக...

-


22 JUN 2020 AT 8:02

இரவு
பூசப்படும்
அவன்
நெஞ்சில்...

-


17 JUL 2020 AT 9:25

வார்த்தைகள் அனைத்தும்
தந்தியில்
சிறைப்பட்டதேனோ...

-


28 JUL 2020 AT 20:57

யாரையும்
எதிர்பார்க்கவில்லை
இருளை அகற்றும்
ஆசான் கிடைத்தாலே
போதுமானது...

-


4 DEC 2018 AT 11:03

மீண்டும் பெண்ணாக பிறக்க தான் ஆசை....

(முழு ௧விதை கீழே)...





-


24 AUG 2018 AT 11:55

அழுவதற்கு உனக்கு எதுவும்
பெரிதாய்த் தேவைப்படுவதில்லை,
என் சிறு அதட்டல் போதும்!
என்னை அடிபணிய வைக்கவும்
உனக்கு எதுவும் பெரிதாய்த்
தேவைப்படுவதில்லை,
உன்னிரு கண்ணீர் துளிகள் போதும்!

-