QUOTES ON #அருண்பாபு

#அருண்பாபு quotes

Trending | Latest
20 OCT 2018 AT 23:09

வாக்கரிசி தருவதாக கூறியவாறே
வாய்க்கரிசி தந்த அரசியல் வியாதி
வாயில் வந்த ஒரே உண்மை🙊😭🙊

✍️✍️✍️ அருண் குமார் வேலுசாமி.

-


9 OCT 2018 AT 8:48

உழைத்துக் கலைத்தவனுக்கும்
உழைப்பே இல்லாதவற்கும்
உழைத்து உழைத்து ஓடாய்த்தேய்ந்து
உழலும் ஏழைக்கும் மற்றும் அனைவர்க்கும்
உண்மையில் மிளகாய் வெங்காயத்தோடு
உச்சி வெயிலிற்கு ஓர்
உன்னத தேவாமிர்தம் "பழைய சோறே"
உடல் உறுதிக்கு உறுதுணையான என்
உளம் கவர்ந்த உணவாகும்!

✍️✍️✍️அருண் குமார் வேலுசாமி.

-


28 SEP 2018 AT 5:46

ஆண்டவனின் படைப்பினிலே அற்புதமான மனிதப்பிறவியினை எடுத்து
ஆகிவிட்டது ஆகையால்
அனைத்தும் நடக்கும் என்றில்லாமல்
ஆகாதவற்றை எதிர்த்து உலகில்
அதர்மத்தை அழிக்கப் போராடுகின்றாய்
ஆறாவது அறிவினைக் கொண்டு
அனைத்தையும் பகுத்துப் பிரித்து
ஆராய்ந்து நல்வழி நிற்கின்றாய்.
Caption ல் தொடரவும்.


-


23 OCT 2018 AT 23:08

குடி கெடுக்கும் குடியை குடியரசு
கூண்டோ டழிப்பதுவே குடியாட்சி.

-


25 MAR 2018 AT 17:09

Silence is the best solution sometimes...

-


21 DEC 2018 AT 9:44

அகம் புறம் அறிய
தேவையில்லை,
அழகிய நட்பின் ஆழம்
புரிந்து கொண்டால்..

-


25 MAR 2018 AT 9:02

Sometimes
Science
is the Perfect
Reply.

-


27 MAR 2021 AT 9:53

Yes true
Yet that too will be lonely ; and if
You give something to the needy
You see it will be doubled
Yet that will be more if
You are in a good companionship!

Hence
Happiness will be more if you are not alone.

-


13 APR 2018 AT 19:57


Iam not
Just a poet

I am an
Iron man

I am an
lncomparable worker

I am an
Inspector

I am an
Investigator

I am an
Intellect

I am an
Inducer of good

I am an
Imperial person

I am an
INDIAN and more over

I am an
Incredible TAMILAN

I am
ARUN KUMAR VELUSAMY.





-


9 JAN 2019 AT 12:55

Truthfully lying escapism 11 word story.
-----------------------------------------
True compulsions is
Truthfully to escape
Truths bitterness
Truthfully we lie.

உண்மை கசப்பானதால்
உண்மையில் சங்கடத்தைத் தவிர்க்க
உண்மையாக பொய்யுரைக்க வேண்டிய
உண்மையான நிர்பந்தத்தில் இருக்கிறோம்.

-