QUOTES ON #YQTAMIL

#yqtamil quotes

Trending | Latest
5 MAY 2020 AT 14:29

மகி..

-


6 SEP 2020 AT 17:51

Paid Content

-


4 JAN 2020 AT 15:55

பத்து விரல்களின் பிடியில்
அறிவையும் அனுபவத்தையும்
கற்றுக்கொள்கிறான் மனிதன்
"புத்தகத்திடமிருந்து"

-


3 JAN 2020 AT 20:34

கவிதை
கேட்கிறாய்!

என்னருகில்
நின்று பார்...

போதும் போதும்
என நெளிவாய்!

-


12 JUL 2020 AT 14:12

இங்கே,

ஒரு வெற்றிக்கு
பல தோல்விகள்
துணைநிற்கின்றது!

பல தோல்விகளுக்கு
ஒரு வெற்றி
மருந்தாகின்றது!

வெற்றியிலிருந்தும்
தோல்வியிலிருந்தும்
கற்றுக் கொண்டால்,

பெற்றுக் கொள்வோம்;
அர்த்தமுள்ள வாழ்க்கையை...👍

-


7 AUG 2021 AT 20:28

காலம் சலித்தெடுத்த
கசடு நீ...
உனை அப்புறப்படுத்த
மனமின்றி புதைத்து வைத்த
அசடு நான்...

-


9 OCT 2018 AT 22:32

திட்டித் தீர்க்க தான் முடியவில்லை
ஆகையால் கொட்டித் தீர்க்கிறேன்
என் கவிகளின் வழியே
உன் மேல் கொண்ட காதலை...

-


5 FEB 2020 AT 12:17

கவிப்பூவின் மகரந்தமாய்
அவள் இமைகள்..
கவிப்பூவின் மடலாய்
அவள் இதழ்கள்..
கவிப்பூவின் தண்டாய்
அவள் விரல்கள்..
கவிப்பூவின் தேனாய்
அவள் கதைப்புகள்..
கவிப்பூவின் இலையாய்
அவள் சிகை..
இவற்றை
ரசித்து ருசிக்கும்
வண்டாய் நான்!!!

-


12 DEC 2020 AT 13:55

யார் யார் கூட பேசுறாங்க

யார் கூட இருக்காங்க

எந்த விதத்துல பழகுராங்கனு

பாக்குறதே இங்க பல பேருக்கு

பொழப்பா இருக்கு !

-


29 JUN 2018 AT 6:00

காலங்கள்
கடந்து
செல்கின்றது
என
நினைத்து
விடாதே!!!
உனக்கான
விடியல்
மிக அருகில்
என எப்பொழுதும்
முயற்சி செய்!!!!!

-