QUOTES ON #THOUGHTLESSTHOUGHTSAJ

#thoughtlessthoughtsaj quotes

Trending | Latest
30 MAY 2018 AT 21:33

தனியாக இருக்கும் நேரத்தில் ,
ஏதேதோ நினைவுகளுடன்
ஓரமாய் உட்கார்ந்து
ஒற்றை சுவர்ரை
ஒய்யாரமாய் பார்க்கும்போது ,
உன் நினைவுகளும் வந்து செல்கின்றன
என் விழியின் வழியாய்,
கண்ணீராய்!!!

-