QUOTES ON #TAMILQUOTES

#tamilquotes quotes

Trending | Latest
23 NOV 2018 AT 10:26

சுருண்டு படுத்தாள்
செல்ல மகள் கண்களில்
நீர் ததும்ப...

என்னை பெற்றவள்
இருந்திருந்தால் பக்குவமாய் சமைத்திருப்பாள்....

அவளை பெற்றவள்
இருந்திருந்தால் இதமாக
அணைத்திருப்பாள்...

ஏதும் செய்யாமல்
நிற்கின்றேன்
மனம் நெகிழ்ந்து
தாயுமானவனாய்....

-


5 OCT 2017 AT 22:46

I'm a Dustbin.
I have only memories that
SHE left for me ...

-


16 FEB 2021 AT 0:09

The 'மதிப்பு' of time and justice cannot be immediately understood

-


15 AUG 2020 AT 16:58

காரணங்களை வெளிப்படுத்த முடியாத போதில்தான் பொய்கள் எழுகின்றன!

-


3 JAN 2020 AT 19:40

மனதில் தோன்றியதை
மறைத்து
போலியான நட்புடன்
வாழ்வதை விட

உண்மையை உடைத்து
நிரந்தர எதிரியாக
இருப்பது சிறந்தது...!

-


30 JUN 2020 AT 19:40

நான் எப்போதும் உங்கள் அன்புக்கு அடிமை!

-


25 FEB 2021 AT 23:18

மற்றவர்கள் உங்களை திருத்தும் அளவுக்கு நீங்கள் மோசமாக இருக்கக்கூடாது.















You should not be so bad enough that others will correct you.

-


25 AUG 2020 AT 13:41

என் தயக்கத்தின் அதிசயம் உன்னை உணர்ந்தபோது என் மனதை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது!

-


24 FEB 2021 AT 15:08

எல்லோரும் செய்யும் தவறை தான் நாமும் செய்கிறோம் என்று நம் மனதில் விதைத்தால், நம் மனம் எந்தவொரு தவறையும் விருப்பத்துடன் ஏற்றுக் கொள்ளும்.










If we sow in our mind that we are doing the same mistake that everyone else does, our mind will willingly accept any mistake.

-


28 MAY 2021 AT 19:26

காய்ச்சல் நான்
இருமல் நீ
கொரோனாவாக நம் காதல்.

-