QUOTES ON #TAMILPOEM

#tamilpoem quotes

Trending | Latest
9 JAN 2018 AT 8:39

தமிழே...
வாழ்ந்தாலும் உனக்கு சேவகியாய் வாழ்வேன்
வீழ்ந்தாலும் உனக்குக் காலணியாய் வீழ்வேன்....!

-


26 MAY 2020 AT 13:04

அனைவருக்கும் அவர்களை பற்றி இழிவாக பேசாத உறவினர்கள் அமையாது, அப்படி அமைத்துவிட்டால் நீங்களும் ஒரு வகையில் அதிர்க்ஷ்டசாலியே...

-


15 JAN 2020 AT 17:39

சுனாமி - கவிதை

திருக்குறளின் புனிதத்தை உணர்ந்த
கடல் அலைகள்!
திருவள்ளுவரின் பாதத்தில் முத்தமிட்டது
போதாது என்று!
அவரின் முகத்திலும் வந்து
முத்தமிட்டு சென்றது!!!
சுனாமியாய்...

- ஹேமகுமார் பழனி.

-


6 AUG 2020 AT 8:13

எல்லா உறவுகளும்
சேர்ந்து எழுதிய நீள்
கவிதை 👇👇

-


4 MAY 2020 AT 1:23

இதையெல்லாம் யார் உருவாக்கினார்கள்
எப்படி கண்டுபிடித்தார்கள்
இப்போதும் எப்போதும் வியக்கிறேன்
அரிசியை எப்படி சமைப்பது என்று
யார் முதலில் சொன்னது
கூட்டும் குழம்பும் யார் சொல்லித்தந்தது
பாலை புளிக்கச் செய்து கடைந்தால்
வெண்ணையாகும் என்று எங்கு தெரிந்தது
பழக்கூழை உறைய வைத்து பனிக்கூழாக்க
திராட்சைப் பழத்தில் வைன் செய்ய
யார் சொல்லித் தந்தது!
ஒரு நாள் நாம் சந்திக்கையில்
மூளை அறிவிக்கும் முன்னரே
நம் இதழ்கள் முத்தமிடுவதை
எங்கு கற்றுக் கொண்டது!

-


2 APR 2019 AT 20:04

கிடைக்காத வார்த்தைகளை
கிடைக்கும் என்று
என் கண்களில்
தேடுகிறேன்.....

வருவது கவிதையா ....?
அல்ல கண்ணிரா.....!

-


1 APR 2020 AT 17:12

விற்கப்படும் முன்பு
பறந்து விட்டது
பலூன் வியாபாரியின்
மூச்சுக் காற்று!

-


2 APR 2020 AT 20:45

காகிதப்பூக்கள்

-


3 NOV 2020 AT 20:47

வானவில்லின் நிறங்களும் தோற்று தான் போகின்றன அவள் தனது முகத்திற்கு போடும் மேக்கப்பில்.

-


15 MAY 2021 AT 8:48

தூக்கி விட வேண்டாம்
தூற்றாமல் இரு போதும்...

-