QUOTES ON #SARATHSIVA

#sarathsiva quotes

Trending | Latest
8 MAY 2018 AT 21:26

மாற்றம், அது நம்மிடம் இருந்தே துவங்கட்டும்.

-


28 AUG 2019 AT 0:25

படிக்கவே கூடாதுனு ஒரு பையன அனுப்புனோமே போய்ட்டானா பாரு...

நிக்குறான் சாமி

இன்னுமாடா நிக்குறான்..?

BA,MA, M.Sc, P.hd, D.Sc, Barrister-at-law, LLD, J.Ph, D.Lit, M.Lit, L.Lit எல்லாம் படிச்சிட்டு, இந்திய அரசியலமைப்பையும் தயாரிச்சிட்டு நாடாளுமன்றம் முன்னாடி கெத்தா நிக்குறான் சாமி

#அம்பேத்கர்

-


8 MAY 2018 AT 21:49

இன்று நீ வீதிக்கு வந்து கேள்விகேள்.!
நாளை ஒரு போராட்டம் தேவையில்லை தோழர்களே.!!!

-


8 MAY 2018 AT 21:37

இதுவரை எப்படி இருந்தோம் என்று தெரியாது!! இனி எரிமலை போல் வெடிப்போம்...

எங்கள் தமிழ் உணர்வுக்காக,உரிமைக்காக!!
மாற்றம் அது நம்மிடம் இருந்தே துவங்கட்டும்.

-


10 SEP 2019 AT 1:38

அடுத்தவர்கள் மீது நாம் காட்டும் அன்பே
நம்மை சிறந்த மனிதனாக மாற்றும்..

-


5 AUG 2019 AT 9:27

இதுவும் கடந்து போகும்...
(நம் கையில்)
நம் வாழ்க்கையில்

-


1 SEP 2019 AT 0:07

நான் ஆரம்பத்துல சினிமா எடுக்கும் போது.
ஏதோ சினிமா ஆசையில ஓடுறான், திரும்பி வந்துடுவா -னு சுத்தி இருக்கவங்க சொன்னாங்க.
சும்மா ஒரு வருசம் தான் கஷ்டத்த பாத்துட்டு திரும்பி வந்துடுவான் -னு சொன்னாங்க.
அவ்ளோதான் தோத்துட்டா, அவனுக்கு இதுலாம் ஒரு மண்ணும் வராது. ராசி இல்லாதவன்,திறமை இல்லாதவன் -னு என்னோட நண்பர்களே சொன்னாங்க..
எல்லாம் உன்மை தான் ஆனா இத விட எவ்ளோ கஷ்டம்,தோல்வி,துரோகம்,சோகம்,போராமை, வலி,வேதனை வந்தாலும் இத்தனையும் தாண்டி
நான் இன்னும் நிற்கிறேன் நா ...
இது முடிவல்ல நண்பா!! ...

இப்படிக்கு சினிமாகாரன்.

-


17 APR 2019 AT 17:41

தற்போது மாறி, மாறி விளம்பரம் செய்த காசுக்கு பாதியாவது நாட்டு மக்களுக்கு எதாவது நல்லது செய்து இருந்தால்!
அவன் தான் உன் தலைவன் ,அதுதான் உன் கட்சி.!
நம்ம போடபோற ஓட்டு மாற்றத்தை தரலானாலும் பரவாஇல்லை! தவறியாவது இத்தைனை ஆண்டுகள் ஏமாற்றியவர்களுக்கு சென்று விட கூடாது நண்பா...
தயவுசெய்து சிந்தியுங்கள் ..
இன்று மட்டுமே நீ தலைவன்
நீ அழுத்தும் சின்னம் நாளை நம்மை காக்க வேண்டும்....
ஊழல் வாதிகளும் வேண்டாம்..
ஆதிக்கவாதிகளும் வேண்டும்..
இதுவரை ஆண்ட கட்சிகளே வேண்டாம்...

-


17 APR 2019 AT 12:21

ஒரு கதை சொல்லடா Sir!!!

ஐந்து வருடங்களுக்கு
முன்பு கண் பார்வை அற்ற
ஒரு கலைஞனுக்கு மீண்டும் பார்வை வர இருந்தது!
ஆனால் சமுகத்தின் சூழ்நிலையினால் அவரின் கண் பார்வை
மீண்டும் பரிப்போனது....
இன்று ஐந்து வருடங்கள் கழித்து தன் கண் பார்வை வந்த கலைஞன்
இந்த உலகை பார்க்க ஆவளாய் இருந்தான்.
தற்போது தன் கண்களை
மெல்ல திறந்தான் அவன்.!! ஒரே ஆச்சரியம் அவனுக்குள்! 😨
அந்த ஆச்சரியம் அருகில் இருந்த அனைவருக்கும் இருந்ததே ..!!!!🤔🤔🤔
ஐந்து வருடம் இருண்டு போனது தன் கண்பார்வை மட்டும் அல்ல,
நம் நாட்டின் நிலைமையும் தான் என்று கண் திறந்து சிந்தித்தான்... 😥😳😥

இனியும் இருண்ட தமிழகம் தேவையா நமக்கு???
#சிந்தித்துவாக்களியுங்கள்.🙏
#கட்டாயம்வாக்களியுங்கள்.🙏
உங்கள் ஒருவரின் ஓட்டு இனி நமக்கும்,
நம் நாட்டிற்க்கும் பார்வையை தரட்டும்...
#அனைவரும்வாக்களியுங்கள் 🙏
உங்க ஊர் தலைவன தேடி புடிங்க....
நன்றியுடன் - #சரத்சிவா

-


18 MAR 2019 AT 1:24

வாய்ப்புக்காக காத்திருக்கும் வலியை விட
கிடைத்த வாய்ப்பை பயன்படுத்த வழி தெரியாமல் நிற்பவர்களே இங்கு அதிகம்.

-