QUOTES ON #PRADHAP

#pradhap quotes

Trending | Latest
17 APR 2020 AT 22:07

हमने तो उनसे मोहब्बत का जिक्र किया था
उसने दौलत का जिक्र करके अपनी कीमत बता दी

-


28 SEP 2022 AT 15:48

the life eraser all feelings and everyday happiness life successful enjoy the moment...

-


28 SEP 2022 AT 13:47

காதலின் விழி தேடாதே உன் வாழ்வில் உயர உன் வழியை தேடு...

-


28 SEP 2022 AT 18:33

காதல் எனும் காகித கப்பல் ஒன்றை தண்ணீரில் மிதக்கவிட்டேன் கரையைக் கூட கடக்கவில்லை ஏன் என் கண்ணீரில் மூழ்க விட்டாய்...

-


28 SEP 2022 AT 14:16

காதல் பார்வையால் உன் உருவ ஓவியம் வரைந்தேன் ஏனடி ஏன் கண்ணீரால் கரைத்துவிட்டு சென்றாய் பெண்ணே...

-


1 OCT 2022 AT 7:03

உன் துக்கத்தை நீ கைவிடு உனக்கு துணையாக இருக்கும் இறைவனை நீ வழிபாடு இறைவனைத் தவிர உன் இலக்கணத்தை மாற்ற யாராலும் முடியாது...

-


30 SEP 2022 AT 21:13

தூக்கத்தை இழந்து விடு உனக்கு துணையாக இருக்கும் இறைவனை நீ வழிபடும் இறைவனைத் தவிர உன் இலக்கணத்தை மாற்ற யாராலும் முடியாது...

-


30 SEP 2022 AT 21:08

நம்மை தொல்லையாக நினைக்கும் சிலரிடம் தொலைவிலேயே இரு...

-


29 SEP 2022 AT 17:08

உயிரில்லா தேகத்தைப் போல் வாழும் உணர்வை விட பொய்யான அன்பினால் உணர்ந்த வழிகளே அதிகம் அன்பிற்காக ஏங்காதே...

-