QUOTES ON #NIMMATHI

#nimmathi quotes

Trending | Latest
10 NOV 2021 AT 20:04

நிம்மதி இல்லா
வாழ்வை
வாழ்ந்தென்ன பயன்?!

-


17 JUN 2017 AT 8:03

நிம்மதி தேடி !
நித்தமும் ஓடி !
நீழ்ந்திடும் பயணம் !
முடிவினில் சயனம் !!

-


23 DEC 2021 AT 8:13

தனக்கு பிடித்த மாதிரி எல்லாரும் இருக்க வேண்டும் என்று நினைப்பவனும், எல்லாருக்கும் பிடித்த மாதிரி தானும் இருக்கனும் நினைப்பவனும் நிம்மதியாகவே இருக்க முடியாது.....!!!😂

-


11 MAY 2021 AT 8:55

நிம்மதி

பணம் ஈட்டுவதில் அல்ல நிம்மதி...
மனம் மகிழ்வதிலே நிம்மதி...
இருப்பதை செலவழிப்பதல்ல நிம்மதி... கிடைக்கா ஒன்றை தேடி...
வசப்படுத்துவதே நிம்மதி...
எளிதில் வருவதோ...
துரும்பாய் இருக்க...
போராடி வருவதே...
தூணாய் இருக்கும் என்றும் !!
_kavithai_raagam

-


9 NOV 2022 AT 15:54

கேட்பதெல்லாம் கிடைத்துவிட்டால் வாழ்வில் நிம்மதி நிலைக்காது!!
(காரணம் )
மனிதனின் ஆசையே இது போதாது என்பது தான்!!!

-


10 JUL 2021 AT 9:40


Vaalkai...

படிப்பை தேடினோம்...
நல் பாதையை தேடினோம்...
வேலையை தேடினோம்...
செல்வத்தை தேடினோம்...
துணையை தேடினோம்...
வாழ்வெனும் ஓட்டமோ...
தேடலில் முடிய...
சில நேர ஆட்டங்களும்...
பல நேர போராட்டங்களுமே...
வாழ்வை முன்நகர்த்துகிறது !!
_kavithai_raagam














-