QUOTES ON #NEE

#nee quotes

Trending | Latest
13 JAN 2020 AT 19:06

ഓർമകളിൽ തട്ടി
ഞാൻ വീഴുകയാണ്.
വീണുകിടക്കുന്ന എന്റെ
തലയ്ക്കു മുകളിലൊരു
തീമഴ പെയ്യുന്നുണ്ട്.
വേദനകളുടെ കൂട്ടുപിടിച്ചൊരു
നഷ്ടപ്രണയമെന്റെ
നെഞ്ച് തുറന്ന്, ഹൃദയത്തെ
റാഞ്ചിയെടുത്തു പറക്കുകയാണ്.
ഒരിക്കലും,
തിരിച്ചുവരാനാകാത്തവിധം

-


18 JUN 2018 AT 21:59

நீரில்லா நிலமும்
தமிழில்லா வாழ்வும்
பாலைவனமே!

-



உயிரே
மரணம் நேர்கையில் கூட
உனக்கல்ல என்
தமிழுக்கே பிண்டம் ஆவேன்

-


15 JUN 2018 AT 17:48

தமிழ் என் உயிர்
என்பதால் மரணமும்
நெருங்க மறுக்கிறது வெல்லத்
தகுதி இல்லையென்று.

-


15 JUN 2018 AT 12:37

உயிரே...தமிழும் உன் காதலும்
ஒன்றே எனக்கு.... இரண்டின்
மீதும் பற்று அதிகம் இருக்கு....

-


20 OCT 2020 AT 13:41

Kiya jwaab du khudko
jab dil mujhse hi swaal puchta hai
Vo to sirf khudse pyaar krti hai.
Fir tu kyo usse krta hai.

-


21 JUN 2018 AT 19:17

காதல் உணர்வு
பூர்வமானதாயின்
தமிழ் மொழியே எனது
முதல் காதலாகும்

-


22 JUN 2018 AT 18:16

செந்தமிழே
உன் கவி சுவையை ருசிக்க
யாழ் மீட்டேன்
எனோ உன்னை ரட்சித்து ரசித்து வீழ்ந்தேன்.

-


15 JUN 2018 AT 23:57

உயிரும்,மெய்யும்,கலந்து
உயிர்மெய்யாய் இருக்கும்
என் தமிழை சுவாசித்தால்
என்றும் இளமையாக இருப்பேன்!

-



தமிழ் மெய்யெழுத்து
என் மெய்யெழுத
உயிரெழுத்து எம்
உயிராகியது.... கேள்!

-