QUOTES ON #LOVEOFTHEWORLD

#loveoftheworld quotes

Trending | Latest
3 JUL 2021 AT 20:16

அன்பு ஒன்றே விதைத்திடு ...
அறம் ஒன்றே செய்திடு ...
பொறுமை ஒன்றே கொண்டிடு ...
தீமை ஒன்றே தீயிடு ...
நன்மை ஒன்றே மணந்திடு ...
இறுதியில்
இன்பம் ஒன்றே கொண்டு இவ்வுலகில் நீ வாழ்ந்திடு ....

-


3 JUL 2021 AT 20:12

அன்பானவளிடம்
அமைதியாய் தோற்பதிலும்
ஒரு சுகம் உண்டு ......

-