QUOTES ON #KANMANI

#kanmani quotes

Trending | Latest
1 OCT 2019 AT 1:49

50k followers 👌👌😱😱 congratulations kanmani . always your giving intersting topics to write ,your appreciating the right guyz , taking interview with legends ...and expecting even more.sure next level poitinga. inni 🚀🚀🚀🚀 speed la poga vazthukal .🌸

-


13 DEC 2018 AT 18:32

गरीब होने का मूल अर्थ अलग -थलग होना होता है ,
निर्धन (बिना धन) होना नहीं।।

फैसला लेने से ज्यादा कठिन होता है ,उस फैसले के साथ जीना !!

-


31 OCT 2020 AT 19:16

Lot of thx quote didi,yogi,kanmani

-


12 OCT 2020 AT 13:44

After started Using Resso app

-


21 MAR 2019 AT 19:11

மோன கடல் மூழ்கி முத்தெடுத்து,
ஞானச்செறுக்குடையாள் நானுடை கண்மணியாள் அவள்,
மேனியழகு செய்து,
கோள கண்மணியை கோடி நிலவு கொண்டு வெண்மை செய்தாரோ,
என் காதல் கண்மணியின் பார்வை வீசும் ஒளியினில் மின்மினி மிளிருது அந்த வீண்மீண் கூட்டங்களும்,
அவள் கண்ணின் மணியில் நானும் சேர்ந்து வாசிக்கும் வரம் கிடைக்கும் நாள் எதுவோ???
கண்மணியே அதை அறிவாள்!?!

-


30 JUN 2020 AT 12:25

No happiness , no peace , no joy , no power , no love.
Broken heart , empty soul , chaos mind , future fear , depressed diaries.
But still smiling cause I know who holds me .

-



ಹಿತವಾದ ಮುಂಗಾರು ಮಳೆ
ಕೊಡುವುದು ಬಂಗಾರದ ಬೆಳೆ
ರೈತನ ಮೊಗದಲ್ಲಿ ಸಂತಸದ ಕಳೆ..

ಜೋಡೆತ್ತು ಕಟ್ಟಿ
ಗದ್ದೆಯ ಹೂಡಿ
ಹೆಂಗಳೆಯರೊಂದಿಗೆ ಸಸಿಯ ನೆಟ್ಟಿ
ಫಸಲ ಜೋಪಾನ ಮಾಡಿ
ಗದ್ದೆಯ ಕೊಯ್ದು ಭತ್ತವ ಕುಟ್ಟಿ
ಖುಷಿಯಿಂದ ಸುಗ್ಗಿಯ ಮಾಡಿ..

ಗದ್ದೆಯ ತುಂಬಾ ಫಸಲು
ರೈತನಿಗೆ ಸಂತಸದ ಹೊನಲು
ಅವನೇ ನಮ್ಮ ದೇಶದ ಕಂದೀಲು..

-


21 MAR 2019 AT 18:41

கண்மணியைப்பிளந்த
உன் பார்வை
விழித்திரை தொட்டதில்....
வரிசைகட்டி
வந்து செல்லும்
வார்த்தைகளும்
மௌனித்துப்போயின!

-


25 MAR 2020 AT 19:51

கன்னம் கிள்ளிய
கண்ணம்மாவின்
கண்வழி
கரையும்
கண்ணீராய்
கடக்காமல்
காத்திருக்கும்
காதலனாய்!

-


21 MAR 2019 AT 18:49

பல கண்ணின் மணிகளை
கண்டேன் ஆனால் எனக்கு
ஞானம் அளித்த yaகண்மணியே
நீயே என் கண்மணி
என் கவிப்பார்வையை
விசாலமாக்கிய கண்ணின் மணி

-