QUOTES ON #KADHAL

#kadhal quotes

Trending | Latest
14 SEP 2020 AT 12:25

There is another side to love; love when it becomes a bonding relationship, it makes your heart break for at least a zillion times. It argues with your own self, than with anyone else. It hurts you; makes you depressed. It makes you angry. Still believe me, you will be the happiest person, you will be the matured person and you will realize what life is all about. You will never want to give up when you have love in your life. When you have love in your life, you become more alive!

-


16 APR 2021 AT 11:39

I relate you with everything I think about...!

-



இலக்கண காதல்

மோனை எதுகை நடந்துவர
சந்தமோ ஸ்ருதி பாட
உவமையோ காதல் சொல்ல
உருவகமோ என்னை கொல்ல
அணியோ அழகாய் மெல்ல
மழையோ தூறல் போட்டது
கவியின் சாரல் கவிதைகளாக

-


21 SEP 2018 AT 22:23

சப்தத்தின்
முன்னுரை
நிசப்தத்தின்
முடிவுரை
-அமைதி

-


13 JUL 2021 AT 5:40

Check Caption

-


1 OCT 2019 AT 11:11

இதயமே...❤️
என்னவன் உன்னுள் 💑
இருந்து பல இம்சைகளை தருவான் ..😉
சில நேரம் காதலையும்..😍
சில நேரம் கண்ணீரையும் தருவான்...😢
வார்த்தைகளால் வாடவைத்த அவனே... 😞
உன் மனம் மகிழ அவன் காதலை தருவான் ..😘
உடைந்து விடாதே..💔
நீ உடைந்தால் அவன் தன் உயிரையும் தருவான்... 💝

-


2 JUN 2018 AT 20:43

வறண்ட நிலங்கள் மழைக்காக
காத்திருப்பதைப் போல்
நான் உன் காதலுக்காக காத்திருப்பேன்!

-



காதல் இருவரது மனம் சார்ந்தது மட்டுமல்ல
இரு குடும்ப ஒற்றுமை சார்ந்ததும் கூட....

-


23 APR 2020 AT 19:53

வெளியே
வராதே அழகே
உன்னில் மயங்கி
எட்டிப் பார்த்த
முகிலும்
மண்ணில் விழுந்தது
மழைத் தூறலாக!

-


26 DEC 2020 AT 4:43

எனது அடுத்த வாழ்க்கைக்கு,
எனக்கு நீங்கள் தேவை....

-