QUOTES ON #APJ

#apj quotes

Trending | Latest
19 AUG 2017 AT 22:27

U have to dream first before ur dreams come true......

-


16 OCT 2020 AT 14:44

आया ख्याल उसका तो सोचा उससे एक बार बात कर लू.........
लगता है उसे उसके बेहेम ने मुझसे मिलने ही न दिया.............

-


17 JAN 2020 AT 19:46

நமது சாதனைகளைப் பணத்தால் என்றுமே சாதித்துவிட முடியாது.
விடாமுயற்சியினால் தான் சாதிக்க முடியும்.

– டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம். இந்தியாவின் 11 வது குடியரசுத் தலைவர்.
(காலம் : 15.10.1931 – 27.07.2015)

-


16 JAN 2020 AT 13:49

விதைக்குள் தூங்கும் சக்தியை மழைநீர் எழுப்பிவிடுவது போல!
இளைஞர்களுக்குள்ளே தூங்கிக்கொண்டிருக்கும் சக்தியை எழுப்பிவிடும் நூலகம்.

– டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம். இந்தியாவின் 11 வது குடியரசுத் தலைவர்.
(காலம் : 15.10.1931 – 27.07.2015)

-


18 FEB 2020 AT 8:25

நம்பிக்கை நிறைந்த ஒருவர்
யார் முன்னேயும் எப்பொழுதும்
மண்டி இட தேவையில்லை.

– டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம்.
இந்தியாவின் 11 வது குடியரசுத் தலைவர்.
(காலம் : 15.10.1931 – 27.07.2015)

-


22 JAN 2020 AT 18:52

கனவுகளை எண்ணங்களாக மாற்றுங்கள்.
எண்ணங்களைச் செயல்களாக மாற்றுங்கள்.

– டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம். இந்தியாவின் 11 வது குடியரசுத் தலைவர்.
(காலம் : 15.10.1931 – 27.07.2015)

-


22 JAN 2020 AT 7:12

வெற்றி கிடைக்கும் வரை
ஓயக்கூடாது என்ற உறுதி
ஒவ்வொருவர் மனதிலும்
நிலைத்திருக்க வேண்டும்.

அப்போதுதான் அவர்கள் வாழ்க்கையில்
சுடர்விட்டுப் பிரகாசிக்க முடியும்.

– டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம். இந்தியாவின் 11 வது குடியரசுத் தலைவர்.
(காலம் : 15.10.1931 – 27.07.2015)

-


27 JAN 2020 AT 6:46

வாழ்க்கை சிறக்க எதிலும் அளவுடன் இருக்கப் பழகுங்கள்.
அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சாகும்.

– டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம். இந்தியாவின் 11 வது குடியரசுத் தலைவர்.
(காலம் : 15.10.1931 – 27.07.2015)

-


18 JAN 2020 AT 16:18

ஒரு மெழுகுவர்த்தி
மற்றொரு மெழுகுவர்த்திக்கு
ஒளி கொடுப்பதனால்
அதற்கு இழப்பு ஒன்றுமில்லை.

– டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம். இந்தியாவின் 11 வது குடியரசுத் தலைவர்.
(காலம் : 15.10.1931 – 27.07.2015)

-


23 JAN 2020 AT 12:13

"என்னால் முடியும்"
என்ற மன உறுதியை
மாணவர்களிடையே உருவாக்குவதே
கல்வியின் மிக உயர்ந்த நோக்கமாகும்.

– டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம். இந்தியாவின் 11 வது குடியரசுத் தலைவர்.
(காலம் : 15.10.1931 – 27.07.2015)

-