QUOTES ON #COLLAB

#collab quotes

Trending | Latest

सुबह की पावन बेला मे
कुछ फूल चुने है प्यार से
बड़ी मुश्किल से रखा है सम्भाल
बचाकर इन्हें खार से
तेरे न आने से मायूस हो जाएंगे
मुरझा न जाए कहीं
तेरे इंतजार की मार से

Good Morning !!
Care and Take Care !!

-


A MINUTE AGO

उसके रूठ जाने के बाद
😘🌄🩷🌹

-



मिले तुमसे आरजू अब बिछड़ना होगा,
आँसुओं से भरी काली रात से गुजरना होगा,

जिन्दगी तमाम तन्हा बसर करना होगा,
अपने ही हालात पर हंसना होगा,

बहुत वीराना खाली-खाली सा हुआ दिल,
इंतजार तेरा बेमियादी जारी रहेगा।

-


5 MINUTES AGO

ओठांच्या आत मिटलेले
कधी कागदाला अलवार भेटते...
पापणीआड चोरुन हसलेले
मनात अलगद नं पुसता वसते...

कुशीत उशीच्या शिरतांना
मन स्वप्नाळू जग ही सजवते...
नसून सुद्धा असलेले भास
आरशात स्पष्टपणे रुजवते...

वहिवर उमटवलेलं रोज
तुला प्रत्यक्ष भेटून सांगावं...
गालावर ओघळलेल्या पाटाला
पापणीच्या किनारी बांध बांधावं...

कु. शोभा मानवटकर...

-


14 MINUTES AGO

மனதிற்கு
ஒரு நிறைவு
கிடைத்தால் தான்
அது உரையாடல்.
இல்லையெனில்
வெறும் உரை!

-



சென்ற பதிவின் தொடர்ச்சி ::-- எங்கள் வீடருகில் "இவ்வகையிலான வீடுகள் அருகில் உள்ளன! அவர்களின் வழியாக (ஹட் > நரேந்திர மோடிஜி திட்டம்) தஞ்சை பிள்ளையார்பட்டி, கல்லணையில் அப்பா வழியில் (திரு P. ஆறுமுகம், P. Arumugam என்ற பெயர்) உள்ள அத்தை மகள் மகன்கள் உறவினர்கள், கோமதி, செல்வி, (சுப்பிரமணி வசந்தா) இறந்து போன ராஜேந்திரன், ராஜ கோபால், மதியழகன் (தாம்பரம் அருகே சேலையூர், > மதி> அறிவு, நிலா, அழகு என்ற வார்த்தைகள், சமயங்கள், மதங்ஙள், மனிதர்கள் என) இவர்களின் மனைவி மக்கள் வழியாகவும், அனைத்தும் சேர்ப்பும் கோர்ப்பும்!! ( இதெல்லாம் சரிதானா?!) > இங்கிருந்து பெயர்கள், தோற்றம் வழியாக, சுப்பிரமணி, வசந்தி, கோமதி கணவர், ராஜ கோபால், எனது தம்பி (செந்தில்நாதன்+ குணவதி+ குருசரண்> குடும்பமாக) இணைத்து., கருர் பரமத்தி வேலுர் சுற்றியுள்ள "எங்களின் குலதெய்வ கோயில்" விழாக்களின் வழியாக மற்ற தமிழக மாவட்டங்களை இணைத்தது போதாதென்று, அயல் மாநிலங்களையும் எங்கள் இனத்தவரோடு நாசுக்காக இணைத்தது யார் அல்லது எது?! அரசியலில் தொழிற்துறையில் "பாரபட்சம்/பாகுபாடு" கூடாது என்பது சட்டம், நீதி, சம உரிமை எனலாம்! "எங்கள் வழிபாட்டு முறைக்குள் இப்படி அட்டை, ஒட்டுண்ணி வகையாக (தொகை?!😈👿) ஊடுருவி இருப்பது "அவரவர் நன்மைக்கென" நீங்கள் நினைத்தால் "அது உங்கள் தவறென" சொல்லி விடைபெறுவது ரேணுகாதேவி கஜேந்தர் குமாராகிய நான்தானே! 💐💐💐🤝🤝🙏🙏

-


28 MINUTES AGO

புகைப்படத்தில் நின்ற கணம்
நினைவினில் நிகழ்வாய்
ஒளிபரப்பும்

-


32 MINUTES AGO

சிந்தை தெளிவுற வேண்டும்
வார்த்தைகளில் இனிமை வேண்டும்
கருத்தில் உண்மை படர வேண்டும்

-


34 MINUTES AGO

உள்ளம் நிறைந்திட வேண்டும்
மனம் மகிழ்ந்திட வேண்டும்

உள்ளொன்று வைத்து புறமொன்று
பேசாமல் உண்மையை மட்டும் பேசும்
நட்பு வாழ்நாள் முழுதும் வேண்டும்.

-


34 MINUTES AGO

गहरे अपनी जड़ों से,
मिट्टी से जुड़ा होने की वजह से
घर वहीं खड़ा रह गया ..
और उसमें रहने वालों के
कदम बढ़ गए

-