suganya r   (✍🏻Sunoo🖋️)
87 Followers · 27 Following

வலிகளை மறக்க.. வரிகளுக்குள் நுழைந்தவள்..
Joined 10 August 2021


வலிகளை மறக்க.. வரிகளுக்குள் நுழைந்தவள்..
Joined 10 August 2021
29 NOV 2021 AT 10:19

பழைய
குறுஞ்செய்திகள் கூட
புதிதாய் ஓர் சந்தோஷத்தை
பிறப்பித்து செல்கிறது...
உன்னுடன் பேசா தருணங்களில்... 🌹

-


29 NOV 2021 AT 10:18

உண்மை அன்பில் சட்டென
விலகுதல் என்பதெல்லாம் அவ்வளவு ஏளிதன்று...!?
பாசங்காணவர்களால் மட்டுமே
அது சத்தியம்...!!!

நிதர்சன வரிகள்

-


19 SEP 2021 AT 20:36

எல்லோரிடமும் என்னை
எதிர்பார்ப்பது
தவறு தான்..!!
என்னவனிடம்.,
எனக்கான அவனிடம்.,
என்னை எதிர்பார்ப்பதும்
தவறுதான் போல..!!!

-


16 SEP 2021 AT 21:00

ஆணாதிக்கம் இல்லாத சூழல் இருந்திருந்தால் இந்த இட ஒதுக்கீடு தேவைப்பட்டிருக்குமா என்ன..??
பெண்களைக் குற்றம் சொல்வதை நிறுத்திவிட்டு.,
ஆணாதிக்கத்தை குற்றம் சொல்லுங்கள்..!!
மறக்காமல் தண்ணீர் குடியுங்கள்..!!
ஏன் தெரியுமா..??
உப்பு தின்னா தண்ணி
குடிச்சு தான் ஆகணும்..!!

-


15 SEP 2021 AT 14:04

மகனுக்கு கொஞ்சம் கண்டிப்பு!!
மகளுக்கு கொஞ்சும் கண்டிப்பு!!

#அப்பாக்கள் விதி:-)

-


15 SEP 2021 AT 14:03

நம் கையில் எதுவுமில்லை;
நம்பி அவன் கையில்
அழுது கொட்டி தீர்த்துவிடு..!

#பிரார்த்தனை..

-


15 SEP 2021 AT 14:02

என்னிடம் நீ கண்ணியத்துடன் சற்றே விலகி
அமரும் பொழுதெல்லாம் மிக
நெருங்கி விடுகிறாய்
என்பதறிவாயா காதல் கிறுக்கா..??!!

-


15 SEP 2021 AT 14:00

அழுகையினால் வெளிபப்படுத்தும் காதல் அன்பால் மிகவும் ஆழமானதாகும்..!!

-


13 SEP 2021 AT 21:45

ஏமாறுவதாய் நினைத்துக் கொண்டு இருப்பவர்கள் முன், நீ ஏமாறுவதாய்....
நடித்துக் கொண்டே இரு... 😊

-


13 SEP 2021 AT 21:44

நித்தம் நீயில்லா
வேளைகளில்
சத்தமின்றி
மனதை தட்டி
எனை நினைக்க
சொல்லி தூண்டுகிறது
உன் நினைவின்
சத்தம்..

-


Fetching suganya r Quotes