கடந்த ஆண்டு
இழந்தது இழப்பீடாக இருக்கட்டும்
பெற்றது கடனாக இருக்கட்டும்
கடந்தது அனுபவமாக இருக்கட்டும்
கஷ்டங்கள் பாடமாக இருக்கட்டும்
ஆனால் வரும் ஆண்டோ
அனைத்திலும் சிறந்த ஆண்டாக அமையட்டும்
இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்🎉🎊-
கண் பார்த்து காதல் செய்யவும்
கன்னங்கள் கிள்ளி முத்தம் இடவும்
நீ இருக்க...
ஏழு மலை தாண்டி நடையிடவும்
ஏழு கடல் தாண்டி பயணிக்கவும்
நான் தயார்...
உடன் கை கோர்த்து நடை போட நீ தயாரா???
-
Noone hears me
Noone understand me
Noone feel me
Noone stands for me
and
When everyone wants me to be matured...-
Give life a second chance
When you fall while started walking
When you failed in your examination
When you lose in your competition
When you break up with your love
When you are dismissed from your job
When you met with a severe accident
When you think of quitting your life...-
At the end of the night,
I realise that
everything is a dream
Life is also a dream,
So dip yourself in the happiness
Lick the positive vibes around you
Leave out the negative thoughts
Sip each and every moment
of your life with smile...
-
எழுதினேன் புத்தகங்கள் முடிந்தது
பாடினேன் ராகங்கள் முடிந்தது
பேசினேன் வார்த்தைகள் முடிந்தது
தீட்டினேன் வண்ணங்கள் முடிந்தது
ஆனால் இன்னும் முடியவில்லை,
நான் உன்மேல் வைத்த
அன்பின் எல்லை...
-
Smile...
People see it as
a small curve in a lips and
happiness in a heart
But, we see it as
a blast in our room and
burst of stress in our mind...
-
Nothing is more important than
taking a deep breath to realise
self love is the best love...
-
If I were a cloud
I would spit saliva on my friends head
I would change my shape to make them laugh a lot
I would change the climate to make them go mad
I would send rain to drown their assignments
I would make them admire me more...
-