Razy Hashim  
14 Followers · 29 Following

Media secretary to the Hon.Minister Haleem
Joined 8 July 2018


Media secretary to the Hon.Minister Haleem
Joined 8 July 2018
22 JUL 2018 AT 8:35

மனதை காயப்படுத்திய பின்
கேட்கப்படும் மன்னிப்புக்கள்
ஒருபோதும் அக்காயங்களை
சரிசெய்வதில்லை...!

-


21 JUL 2018 AT 22:26

Never wait for
Perfect Moment;
Just take
Moment, and
Make it Perfect

-


21 JUL 2018 AT 22:23

ஒரே வார்த்தையில்
எந்த உறவும் முறியலாம்
ஆனால் ஓராயிரம் முறை
மன்னிப்பு கேட்டாலும்
"மீண்டும் பழைய
நிலைமைக்கு வராது..!




-


21 JUL 2018 AT 22:20

கொடுக்கும் சக்தி உள்ள வரை பிறருக்கு
கொடுத்து மகிழுங்கள்.
அது ஆயிரம் மடங்காயி பெருகி
உங்களிடமே திரும்ப வரும்.

-


21 JUL 2018 AT 22:12

அடுத்தவனுக்கு
கிடைத்த விட்டதே
என்று
மனிதன்
பொறாமை படாத
ஒரே விஷயம்
"மரணம்"

-


18 JUL 2018 AT 19:19

'நான் விழுந்துவிட்டேன் என
'அனைவரும் கைதட்டி
சிரித்துவிடாதீர்கள்...
நான் விழுந்ததே
முளைப்பதற்க்குதான்..
~விதைகள்-

-


18 JUL 2018 AT 19:17

நம்பிக்கை துரோகம்
என்பது,
தகுதியற்ற ஒருவரை
"நம்பியதற்கு,
கிடைத்த தண்டணை.



-


18 JUL 2018 AT 14:59

'நேர்மையாக இருப்பவர்களுக்கு
'கோபம் அதிகமாக வரும்
காரணம்,
ஏமாற்றங்களை தாங்கும்
சக்தி அவர்களுக்கு
இருப்பதில்லை..!


-


18 JUL 2018 AT 13:14



தவறை சுட்டிக் காட்டாமல்
அடிமையாய் வாழ்வதை
விட, தட்டி கேட்டு விட்டு
எதிரியாய் வாழ்வதே மேல்.

-


18 JUL 2018 AT 13:04

Who will work in my absence?
Sun asked entire world
during sunset.
Everyone remain silent.
But Candle whispered
Will try my Level Best...
It's not the matter of
SIZE of STATUS, But
It's the ATTITUDE that SHINES..

-


Fetching Razy Hashim Quotes