Ram   (rameesha)
350 Followers · 192 Following

read more
Joined 28 June 2019


read more
Joined 28 June 2019
1 OCT 2020 AT 5:18

ஆதியுமில்லை
பாதியுமில்லை

யாரோவாகவே
இருந்திருக்கலாம்

வெந்து தணியும்
உடலில்

என்று தணியும்?
நீ தந்த
ஞாபக வேதனை

வெந்தால் தான்
தணியுமோ?

-


27 SEP 2020 AT 23:05

நீயில்லாத
இரவுகள்
எவ்வளவு?
நீளமானதென்று...

-


25 SEP 2020 AT 8:23


எப்போது
விடியுமென்று
காத்திருக்கிறது,
உன் நினைவுகளை
சுமந்தபடி...

-


1 AUG 2020 AT 7:27

இரவெல்லாம்
கண்விழித்து கிடந்தேன்
விண்மீனாய்..

-


1 AUG 2020 AT 6:55

இமைகளால்
அணைக்கிறேன்
விழிகளை
நனைக்கிறாய்...

-


19 JUL 2020 AT 17:34

உயிரோடு
ஒட்டிக்கொண்டு
உறவாடுது..

-


19 JUL 2020 AT 17:09

தொலைந்தே போனாலும்
தொடுவானமாய் தொடர்கிறாய்
தொடாமலே விரல்படாமலே
சிலிர்க்கிறேன்
நான்

-


19 JUL 2020 AT 14:36

தென்றல்
காற்றின் தாலாட்டில்
நிலவே நீ
தூங்கு...

-


17 JUL 2020 AT 20:20

காதல் வானில்
சிறகடித்து பறக்கிறது...

-


17 JUL 2020 AT 19:11

நிகழ்காலம் கேள்விக்குறியாகும்...

-


Fetching Ram Quotes