மனதிற்கினியவளின்,
மறைமுகப் பார்வையில் தெரிவது,
மலர்ந்துவிட்ட
மறைக்க முடியாத காதலே!

- கரு பிரபாகரன்