You wanna go long way-
நானாகாத ...
என்னை தேடும் தேடலில் நான்
Insta - @naatturajaduraiofficial
இன்றும்
நினைவுகள் கடிதங்களை
சுமந்து கொண்டே
அலைகிறது
அன்றே அந்த
முகவரி மாறியதை
இன்னும்
உணராமல்-
தினமும் உரையாடியும்
முடியாமலே
தொடர்கிறது
மெளனங்களாகவும்
நினைவுகளாகவும்-
என்பதற்காக
எண்ணி
தொலைகிறேன்
ரசிக்கும் வேளையில்
என்னையே
தொலைக்கிறேன்-