25 FEB 2018 AT 22:40

கோபத்தால்:
கோபத்தால் அறிவையிழந்தேன்
கோபத்தால் ஆற்றலிழந்தேன்
கோபத்தால் உறவையிழந்தேன்
கோபத்தால் நட்பையிழந்தேன்
கோபத்தால் மனைவியையிழந்தேன்
கோபத்தால் மக்களையிழந்தேன்
கோபத்தால் கற்றலையிழந்தேன் கோபத்தால் இன்பமிழந்தேன்
கோபத்தால் அனைத்தையுமிழந்தேன்
துன்பத்தை தவிர...
_ப.பார்த்தீபன்...

- தமிழ்