முட்டாள் கவிஞன்   (💞முட்டாள்கவிஞன்✍️)
377 Followers · 51 Following

read more
Joined 27 July 2018


read more
Joined 27 July 2018

யாரை சொல்கிறாய் நீ
இதுவென்று ஊரும்
எறும்பென எனை
பாக்குவமாய்
பளார்ரென பருத்திப்பட்டில்
பக்கத்தில் அமர்ந்து
பாசாங்கு செய்ய சொல்கிறாய்
சங்குப்பூ கழுத்தோடு

-



வெறும் சருகென
உதிரிந்தாலும்;

சத்தியமாக
சொல்கிறேனடி!

உன்
காலடிப்பட்டால்..!

நான்
மோட்சமின்றி
வாழ்வேனடி

என் மெய்பைத்தியமே.

-



டீ அள்ளி கொடுத்தேன்
ஒரு கிழவிக்கு!
தீ அள்ளி கொடுத்தாள்
அந்த கிழவியெனக்கு!
திரும்பவளுக்கு பின் கொடுத்தேன்
தமிழ் தீ டீ!
பார்த்து குடி சுட்டு விடும்
என் தீ.!

-



சத்தம் வெறும் பூந்தொட்டி
மௌனம் மிகப்பெரும் அணு ஆயுதம்
கலவை ஒன்றுதான்
காகம் கரைந்தாலும்
கமலம் வேறு
காயம் ஒன்றே.

-



தேடுதல் வேட்டையிலிறங்கும்
தேவைதைகளே!
தேன்கனிகளை தேடாமல்
நாடிப்பெற்ற நார்கனிகளை
நல்லதென உவமையாகும்
உன்னதமான செயலே
நல் தேடல் என்பீர்கள்.

-



முளைத்த தளிரில்
மூடிய பூக்கள்
வளரும் காலமென்னவோ
வசந்தகாலம்

முடிவுற்ற சில எழுத்துக்கு
முடிச்சுப் போட்டதென்னவோ
நிகழ்காலம்

முடிச்சுகள் அறுந்துப் போகலாம்
எழுத்துகள் அழிவதில்லை

-



திரண்ட மேகங்கள்
திமிறிக்கொண்டடு
தீர்க்கதரிசியானது
அமுதமெனும்
மழை பொழிந்ததாள்

-



இருதிங்கள் சூரியனை
கண்னெனக் கொண்டு
பெருவெளிச்ச மின்னலை
பெருவெள்ளமாக்கி
சுழலும் பூமியாய்
என் இதயம் சுழலவைக்கும்
என்னவன் செயல்
எல்லாமே அழகுதான்

-



உன் ஆசைக்கு
நான் குறுக்கே
நிற்கமாட்டேன்!
என்னைவிட்டு
விலகிச்செல்ல நினைத்தால்..!

குறுக்கே நிற்கமாட்டேன்

குறுத்தெழும்பை உடைத்து
கையில் தந்துவிடுவேன்..!

நீ
எனக்கானவன்
மட்டுமே!

-



ரகசியமாகவே ரசிக்கிறேன்
என்னவனை
என் ராசியில்லுள்ள தோஷம்
அவனை
ராசியில்லாதவன்னென்று
சொல்லிவிடுமோ
எனும் பயத்தோடு.

-


Fetching முட்டாள் கவிஞன் Quotes