உன்னுடன் சேர்ந்து ரசித்த
அந்த நிலவின் குளுமை
ஏனோ தனிமையில்
அத்தனை அற்புதமாய்
இருப்பதில்லை..-
அவனுக்காக நான்
hemaranjithkumar. @Instagram
உன்னுடன் சேர்ந்து ரசித்த
அந்த நிலவின் குளுமை
ஏனோ தனிமையில்
அத்தனை அற்புதமாய்
இருப்பதில்லை..-
அவன் பார்வை பேசும்
வார்த்தைகளுக்கு
எல்லாம் அர்த்தம்
தேட முயன்றேன்...
முடிவில் காதல் ஒன்றே
அர்த்தமாய் ஆனது...-
மீண்டும் என் கை பேனா முனை
ஏந்தி கொண்டது...
தனிமை என்னை வென்று விடாமலிருக்க...📝-
வரமான நாட்கள்...
இரவின் குடையில்....
என்னவன் மடியில்
தலைசாய்த்து உறங்கும்
நாட்கள் வரமே..
-
ஒரு கோப்பை தேநீர் விருந்தில்
உன் காதலையும் பரிமாறி விட்டு
செல்லடி கண்ணம்மா...-
அவன் கரம் பிடித்த படியே
தவழ்ந்து செல்கிறது இவள்
மனம் குழந்தையாய்...-
ஏதேதோ நினைவுகளில் எண்ணம்
லயித்து போய் கிடக்க...
சுய நினைவாய் வந்தவன் தான்
என்யாதுமானவன்...!!-
திமிர் பிடித்தவள் தான்..
ஆனால் அவன் கைகளில் மட்டும்
ஏனோ குழந்தையாகி போகின்றேன்..-