Gurumoorthy Chandrasekar   (🍒Gurumoorthy chandra👣)
1.7k Followers · 1.9k Following

read more
Joined 21 April 2018


read more
Joined 21 April 2018

சிற்பங்களை சிலிர்க்க செய்யும்
சிறு புன்னகை அழகி இவள்
படபடக்கும் விழிகளில்
என்னை சிறைப்பிடிக்கும்
சிலந்தி இவள்
காதல் வலை பின்னலில்
கன்னி இவள் விழி சிறையில்
நானும் தான் காதல் அடிமை
என்னவள் காதல் அரசி இவள்

-


YESTERDAY AT 5:01

Kid like




Matured kid like

-


18 APR AT 22:44

வெள்ளத்தனைய மலர்நீட்டம்
என்பதெல்லாம் வெறுமைதான்
என்னவளின் காதல் பொறுத்து
காலநிலை மாற்றம்
என் காதல் காலநிலை என்னவள்

-


17 APR AT 21:12

என்னடி என்கிறேன்
என் அடி அழகென்கிறாள்
கொஞ்சம் குனிந்து பார்க்கிறேன்
என் பாதம் படற அவள் வரைந்த
கோலத்தின் அழகு பேரழகு
கோலமயிலாள்
என்னவள் பேரழகி

-


16 APR AT 22:18

தவமாய் நானிருக்க
தவப்பயனாய் நீ இருக்க
ஒன்றாய் கலந்து கடவுளை காண்போம்
கலந்திடு என்னில்
கடவுளை கண்டிட
என்னவள் தவப்பயன்

-



நேச நீரூற்றின் ஈரத்தில்
வளர்ந்து செழிக்குது காதல் வனம்
கவிப்பக்கங்களில் மணக்குது
காதல் மணம்

-



கோப இருளை கொன்றிட
மெல்ல அவதரிக்குது
வெளிச்ச புள்ளியாய்
என் மன்னிப்பு கோறும்
அந்த புன்னகை

-


15 APR AT 23:19

எண்ணிக்கையில் மட்டும் ஆண்டுகள்
குறைந்தாடும் நாட்களின் பக்கங்களில்
பொங்கி பெருகுது காதல்
பதின்மம் என்பது எண்ணிக்கையே

-


15 APR AT 22:19

கோபப்பார்வையில்
கொஞ்சமாய் பற்றுகிறது
தன்மையுடைமை தீயாக
என்னவளின் தீயில்
விளக்காக நான்
என்னவள் காதல் தீ

-


14 APR AT 23:40

மொழிகளின் வரலாறுகள் எல்லாம்
யாரோ எழுதியதாம்
எனக்கான மொழிகளை விழியில்
பேசிடும் என்னவள்
என் மொழியினியாள்

-


Fetching Gurumoorthy Chandrasekar Quotes