Dhineshbabu Perumal Samy   (Dariusdnu)
225 Followers · 64 Following

read more
Joined 25 October 2017


read more
Joined 25 October 2017
21 APR AT 23:43

தனிமையில் வாடும் என் மனதிற்கு
மருந்தாகுகின்றதடி நாம் ஒன்றாய்
சேகரித்த நினைவு தரவுகள்!

-



என்னவென்று தெரியாத பல குழப்பங்கள், என் மனதையும் மூளையையும் ஏனோ தடையின்றி துளையிடுகின்றதே!

-



அவளோடு பேச வேண்டும் என்றே ஒவ்வொரு நொடியும் யோசித்துக் கொண்டிருந்ததில், யோசிக்க மறந்து விட்டேன் என்ன பேச வேண்டும் என்பதை!

-



பங்குனி வெய்யிலின் தாக்கத்தின் நடுவே, அந்த இமயத்தின் குளிரை உணர்கிறேன், நெரிசல் மிகுந்த சாலையில் தென்றலென அவள் என்னை கடந்து செல்கையில்!

-



உலகின் மிக கொடூரமான ஆயுதம், 'அன்பு!'

-



உலகே இறக்கமற்றதாகி
கொண்டிருக்கையில்
எனக்கென உருகிய
ஒற்றை உயிரே!

என் இனிய பனிக்கூழே!

-



Many people love spending time
taking photos rather than
enjoying the moment with people,
because pictures don't change
as humans do!

-



---------------------------------

தேடித் தேடி அலைந்தது மனிதன் சேர்க்க நினைப்பது பணம் காசு மட்டும் அல்ல, அன்பும் அரவணைப்பும் தான்!

-


11 MAR AT 17:18

Adulting is just being stuck between,

Saving money and I deserve better things!

-



உயிரற்று கிடக்கும் பாறையின் உள்ளே ஒளிந்திருக்கும் சிலையினை காண முடிந்த சிற்பிக்கு, அவளுக்காக அளவில்லா காதலை தாங்கி துடிக்கும் உயிருள்ள என் இதயம் மட்டும் கல் என தெரிவதேனோ!

-


Fetching Dhineshbabu Perumal Samy Quotes