Dilip   (திலிப்)
34 Followers · 58 Following

Joined 23 September 2021


Joined 23 September 2021
3 JUN 2024 AT 21:21

பேனா மையும் தீரவில்லையடி உன்னை நினைத்து எழுதுவதினால் நானும்....

-


1 DEC 2023 AT 20:19

சொல்வதனால் என்னாகிவிட
போகிறது...

-


26 NOV 2023 AT 11:34

புத்தகம் எனக்கானதல்ல பக்கங்களின் ஒரு வரிகளின் வார்த்தைகள் கூட என்னை நேசிக்காவிடில்...

-


26 NOV 2023 AT 9:52

நிகரா கானம்
நியுள்ள மௌனம்
நிறைந்தால் போதும்...

-


21 NOV 2023 AT 13:24

ஓவ்வொரு நினைவுக்கும் பெயர்
தருகிறது அர்த்தமற்ற வாழ்கை...

-


20 NOV 2023 AT 12:39

தேவையற்ற யோசனைகளை
நிறுத்தினால் போதுமானது

-


13 NOV 2023 AT 10:15

தேவையே முக்கியத்துவத்தின் தாயெனில் யாவும் ஒரு நாள் குப்பையே

-


6 NOV 2023 AT 13:08

மகிழ்ச்சி அடைய பக்குவம் இல்லை.....

-


2 NOV 2023 AT 23:47

உயிர் ஓய்வதற்குள் அர்த்தம் தந்திடு

-


5 OCT 2023 AT 15:05

கண்களோடு மங்கியது வாழ்க்கை

-


Fetching Dilip Quotes