25 JUN 2021 AT 19:12

உன்னை ஏன் பிடித்ததென்று
அறியும் முன்பே முடிந்துவிட்டதடி
நம் காதல் பயணம்!

- Dariusdnu