12 JUN 2021 AT 0:02

தள்ளி நின்றே உன்னை காதலிக்க
வந்தவன் சுக்குநூறாகிப்
போனேன் பெண்ணே உன் திடீர்
திருமணத்தை அறிந்து!

- Dariusdnu