25 FEB 2021 AT 23:03

பெண்ணே உன்னை பற்றி நான் எழுதிட எண்ணும் பொழுதெல்லாம் என்னிடம் வார்த்தைகளை மறைத்து வைத்து விளையாடுவதிலேயே உனக்கு பேரின்பமோ...

- Dariusdnu