14 FEB 2021 AT 23:18

மென்மையான முத்தத்தில் தன்
மொத்த அன்பையும்
காட்டி நொடிப் பொழுதில் என்
மொத்த கோபத்தையும்
பணியென கரைத்துவிட்டாள்
என் அன்பு மகள்!

- Dariusdnu